Vijay Musical
Vijay Musical
  • Видео 2 714
  • Просмотров 608 926 950
குழைத்தால் பண்டை - குழைத்த பத்து | திருவாசகம் | Thiruvasagam | Kuzhaithal Pandai | Vijay Musicals
Song : Kuzhaithal Pandai - Kuzhaitha Pathu
Vocal : Subramaniam, Muthukumar
Palani G Venkatesan, Shanmugasundaram
Video Powered : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
பாடல் : குழைத்தால் பண்டை - குழைத்த பத்து
குரலிசை : சுப்ரமணியம், முத்துக்குமார்
பழனி க வெங்கடேசன், சண்முகசுந்தரம்
தொகுப்பு : ஈரோடு தங்க விஸ்வநாதன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்
#vijaymusicals #thiruvasagam #sivansongs #manickavasagar
To get more updates follow us on :
Instagram - vijaymusicals
Facebook - VijayMusical
Просмотров: 629

Видео

கலந்து நின் அடியா - பிரார்த்தனை பத்து | திருவாசகம் | Thiruvasagam | Kalandhu Nin | Vijay Musicals
Просмотров 6252 часа назад
Song : Kalandhu Nin Adiya - Prarthanai Pathu Vocal : Subramaniam, Muthukumar Palani G Venkatesan, Shanmugasundaram Video Powered : Kathiravan Krishnan Production : Vijay Musicals பாடல் : கலந்து நின் அடியா - பிரார்த்தனை பத்து குரலிசை : சுப்ரமணியம், முத்துக்குமார் பழனி க வெங்கடேசன், சண்முகசுந்தரம் தொகுப்பு : ஈரோடு தங்க விஸ்வநாதன் தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ் #vijaymusicals #thiruvasagam #sivan...
இந்திரிய வயம் மயங்கி - கண்டபத்து | திருவாசகம் | Thiruvasagam | Indhiriya Vayam | Vijay Musicals
Просмотров 7434 часа назад
Song : Indhiriya Vayam Mayangi - Kandapathu Vocal : Subramaniam, Muthukumar Palani G Venkatesan, Shanmugasundaram Video Powered : Kathiravan Krishnan Production : Vijay Musicals பாடல் : இந்திரிய வயம் மயங்கி - கண்டபத்து குரலிசை : சுப்ரமணியம், முத்துக்குமார் பழனி க வெங்கடேசன், சண்முகசுந்தரம் தொகுப்பு : ஈரோடு தங்க விஸ்வநாதன் தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ் #vijaymusicals #thiruvasagam #sivansongs ...
ஆனி அமாவாசை 05-07-2024 அம்மன் பாடல்கள் | Aani Amavasai Amman Songs - JukeBox | Vijay Musicals
Просмотров 12 тыс.7 часов назад
Songs : Aani Amavasai Amman Songs - JukeBox Video Powered : Kathiravan Krishnan Production : Vijay Musicals #vijaymusicals #ammansongstamil #amman #amavasai 01) மாசாணி அம்மனுக்கு | Masani Ammanukku Singer : Velmurugan | Lyrics : Mukilan | Music : Kanmaniraja 02) நெஞ்சினிலே குடிகொண்ட | Nenjinile Kudikonda Singer : Velu | Lyrics : Mukilan | Music : Kanmaniraja 03) அம்மா நீ யாரு | Amma Nee Yaaru S...
பிணக்கிலாத - திருக்கழுக்குன்றப் பதிகம் | திருவாசகம் | Thiruvasagam | Pinakkilatha | Vijay Musicals
Просмотров 8037 часов назад
Song : Pinakkilatha - Thirukazhukundra Pathigam Vocal : Subramaniam, Muthukumar Palani G Venkatesan, Shanmugasundaram Video Powered : Kathiravan Krishnan Production : Vijay Musicals பாடல் : பிணக்கிலாத - திருக்கழுக்குன்றப் பதிகம் குரலிசை : சுப்ரமணியம், முத்துக்குமார் பழனி க வெங்கடேசன், சண்முகசுந்தரம் தொகுப்பு : ஈரோடு தங்க விஸ்வநாதன் தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ் #vijaymusicals #thiruvasagam #s...
சோதியே சுடரே - அருட்பத்து | திருவாசகம் | Thiruvasagam | Sothiye Sudare - Arutpathu | Vijay Musicals
Просмотров 8359 часов назад
Song : Sothiye Sudare - Arutpathu Vocal : Subramaniam, Muthukumar Palani G Venkatesan, Shanmugasundaram Video Powered : Kathiravan Krishnan Production : Vijay Musicals பாடல் : சோதியே சுடரே - அருட்பத்து குரலிசை : சுப்ரமணியம், முத்துக்குமார் பழனி க வெங்கடேசன், சண்முகசுந்தரம் தொகுப்பு : ஈரோடு தங்க விஸ்வநாதன் தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ் #vijaymusicals #thiruvasagam #sivansongs #manickavasagar T...
ஆனி பிரதோஷம் 03-07-2024 சிவன் பாடல்கள் | Aani Pradosam | Sivan Songs - JukeBox | Vijay Musicals
Просмотров 32 тыс.12 часов назад
Songs : Aani Pradosam | Sivan Songs - JukeBox Video Powered : Kathiravan Krishnan Production : Vijay Musicals #vijaymusicals #sivansongs #pradosham 01) 00:00 உலகையாளும் ஈஸ்வரா | Ulagalum Eswara Singer : Dinesh | Lyrics : Senkathirvanan | Music : Kanmaniraja 02) 11:07 நடனம் ஆடினார் | Natanam Aadinar Singer : Gayathri Girish | Lyrics : G K Bharathi | Music : K S Ragunathan 03) 18:18 லிங்காஷ்டகம் ...
பாரொடு விண்ணாய் - வாழாப் பத்து | திருவாசகம் | Thiruvasagam | Paarodu Vinnaai | Vijay Musicals
Просмотров 69012 часов назад
Song : Paarodu Vinnaai - Vaazhaa Pathu Vocal : Subramaniam, Muthukumar Palani G Venkatesan, Shanmugasundaram Video Powered : Kathiravan Krishnan Production : Vijay Musicals பாடல் : பாரொடு விண்ணாய் - வாழாப் பத்து குரலிசை : சுப்ரமணியம், முத்துக்குமார் பழனி க வெங்கடேசன், சண்முகசுந்தரம் தொகுப்பு : ஈரோடு தங்க விஸ்வநாதன் தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ் #vijaymusicals #thiruvasagam #sivansongs #manick...
ஆனி ஏகாதசி 02-07-2024 சிறப்பு பாடல்கள் | Aani Ekadasi | Murugan & Perumal Songs | Vijay Musicals
Просмотров 1,4 тыс.14 часов назад
Songs : Aani Ekadasi | Murugan & Perumal Songs Video Powered : Kathiravan Krishnan Production : Vijay Musicals #vijaymusicals #murugansongs #perumalsongs #ekadashi 01) ஆறுபடை வீடும் | Aarupadai Veedum Singer : Kovai Kamala | Lyrics : Kaviya | Music : Kishorkumar 02) முருக மணியே | Muruga Maniye Singer : P Sushela | Lyrics : Tamilnambi | Music : Surumbiyan 03) முருகா உன் அருளாட்சி | Muruga Un Aru...
சுடர் பொன் குன்றை - புணர்ச்சிப் பத்து | திருவாசகம் | Thiruvasagam | Sudar Pon | Vijay Musicals
Просмотров 68314 часов назад
Song : Sudar Pon Kundrai - Punarchi Pathu Vocal : Subramaniam, Muthukumar Palani G Venkatesan, Shanmugasundaram Video Powered : Kathiravan Krishnan Production : Vijay Musicals பாடல் : சுடர் பொன் குன்றை - புணர்ச்சிப் பத்து குரலிசை : சுப்ரமணியம், முத்துக்குமார் பழனி க வெங்கடேசன், சண்முகசுந்தரம் தொகுப்பு : ஈரோடு தங்க விஸ்வநாதன் தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ் #vijaymusicals #thiruvasagam #sivanson...
வைப்பு மாடென்றும் - அதிசயப் பத்து | திருவாசகம் | Thiruvasagam | Vaippu Madendrum | Vijay Musicals
Просмотров 1 тыс.16 часов назад
Song : Vaippu Madendrum - Adhisaya Pathu Vocal : Subramaniam, Muthukumar Palani G Venkatesan, Shanmugasundaram Video Powered : Kathiravan Krishnan Production : Vijay Musicals பாடல் : வைப்பு மாடென்றும் - அதிசயப் பத்து குரலிசை : சுப்ரமணியம், முத்துக்குமார் பழனி க வெங்கடேசன், சண்முகசுந்தரம் தொகுப்பு : ஈரோடு தங்க விஸ்வநாதன் தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ் #vijaymusicals #thiruvasagam #sivansongs #m...
கருடக்கொடியோன் - ஆசை பத்து | திருவாசகம் | Thiruvasagam | Garudakodiyon - Asai Pathu | Vijay Musicals
Просмотров 92019 часов назад
Song : Garudakodiyon - Asai Pathu Vocal : Subramaniam, Muthukumar Palani G Venkatesan, Shanmugasundaram Video Powered : Kathiravan Krishnan Production : Vijay Musicals பாடல் : கருடக்கொடியோன் - ஆசை பத்து குரலிசை : சுப்ரமணியம், முத்துக்குமார் பழனி க வெங்கடேசன், சண்முகசுந்தரம் தொகுப்பு : ஈரோடு தங்க விஸ்வநாதன் தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ் #vijaymusicals #thiruvasagam #sivansongs #manickavasagar ...
செழுக்கமலத் திரளன - அடைக்கலப் பத்து | திருவாசகம் | Thiruvasagam | Sezhukkamala | Vijay Musicals
Просмотров 93621 час назад
Song : Sezhukkamala Thiralana - Adaikkala Pathu Vocal : Subramaniam, Muthukumar Palani G Venkatesan, Shanmugasundaram Video Powered : Kathiravan Krishnan Production : Vijay Musicals பாடல் : செழுக்கமலத் திரளன - அடைக்கலப் பத்து குரலிசை : சுப்ரமணியம், முத்துக்குமார் பழனி க வெங்கடேசன், சண்முகசுந்தரம் தொகுப்பு : ஈரோடு தங்க விஸ்வநாதன் தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ் #vijaymusicals #thiruvasagam #siva...
பொய்யனேன் அகம் - செத்திலா பத்து | திருவாசகம் | Thiruvasagam | Poiyanen Agam | Vijay Musicals
Просмотров 1,1 тыс.День назад
Song : Poiyanen Agam - Sethila Pathu Vocal : Subramaniam, Muthukumar Palani G Venkatesan, Shanmugasundaram Video Powered : Kathiravan Krishnan Production : Vijay Musicals பாடல் : பொய்யனேன் அகம் - செத்திலா பத்து குரலிசை : சுப்ரமணியம், முத்துக்குமார் பழனி க வெங்கடேசன், சண்முகசுந்தரம் தொகுப்பு : ஈரோடு தங்க விஸ்வநாதன் தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ் #vijaymusicals #thiruvasagam #sivansongs #manicka...
மாறிநின்று என்னை - கோயில் திருப்பதிகம் | திருவாசகம் | Thiruvasagam | Marinindru | Vijay Musicals
Просмотров 847День назад
Song : Marinindru Ennai - Koil Thiruppathigam Vocal : Subramaniam, Muthukumar Palani G Venkatesan, Shanmugasundaram Video Powered : Kathiravan Krishnan Production : Vijay Musicals பாடல் : மாறிநின்று என்னை - கோயில் திருப்பதிகம் குரலிசை : சுப்ரமணியம், முத்துக்குமார் பழனி க வெங்கடேசன், சண்முகசுந்தரம் தொகுப்பு : ஈரோடு தங்க விஸ்வநாதன் தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ் #vijaymusicals #thiruvasagam #siv...
உடையாள் - கோயில் மூத்த திருப்பதிகம் | திருவாசகம் | Thiruvasagam | Udaiyal | Vijay Musicals
Просмотров 1 тыс.День назад
உடையாள் - கோயில் மூத்த திருப்பதிகம் | திருவாசகம் | Thiruvasagam | Udaiyal | Vijay Musicals
ஆனி சங்கடஹர சதுர்த்தி 25-06-2024 விநாயகர் பாடல்கள் | Aani Sangadahara Saturti Songs | Vijay Musicals
Просмотров 3,4 тыс.День назад
ஆனி சங்கடஹர சதுர்த்தி 25-06-2024 விநாயகர் பாடல்கள் | Aani Sangadahara Saturti Songs | Vijay Musicals
போற்றி என் வாழ் - திருப்பள்ளியெழுச்சி | திருவாசகம் | Thiruvasagam | Potri En Vaazh | Vijay Musicals
Просмотров 1,1 тыс.День назад
போற்றி என் வாழ் - திருப்பள்ளியெழுச்சி | திருவாசகம் | Thiruvasagam | Potri En Vaazh | Vijay Musicals
ஏரார் இளங்கிளியே - திருத்தசாங்கம் | திருவாசகம் | Thiruvasagam | Yerar Ilangiliye | Vijay Musicals
Просмотров 89814 дней назад
ஏரார் இளங்கிளியே - திருத்தசாங்கம் | திருவாசகம் | Thiruvasagam | Yerar Ilangiliye | Vijay Musicals
கீதம் இனிய குயிலே - குயில் பத்து | திருவாசகம் | Thiruvasagam | Geetham Iniya Kuyile | Vijay Musicals
Просмотров 1,2 тыс.14 дней назад
கீதம் இனிய குயிலே - குயில் பத்து | திருவாசகம் | Thiruvasagam | Geetham Iniya Kuyile | Vijay Musicals
வேத மொழியர்வெண் - அன்னைப் பத்து | திருவாசகம் | Thiruvasagam | Veda Mozhiyarven | Vijay Musicals
Просмотров 86714 дней назад
வேத மொழியர்வெண் - அன்னைப் பத்து | திருவாசகம் | Thiruvasagam | Veda Mozhiyarven | Vijay Musicals
சீரார் பவளங்கால் - திருப்பொன்னூசல் | திருவாசகம் | Thiruvasagam | Seerar Pavalankaal | Vijay Musicals
Просмотров 83314 дней назад
சீரார் பவளங்கால் - திருப்பொன்னூசல் | திருவாசகம் | Thiruvasagam | Seerar Pavalankaal | Vijay Musicals
ஆனி பௌர்ணமி 21-06-2024 சிவன் பாடல்கள் | Aani Pournami Sivan Songs - JukeBox | Vijay Musicals
Просмотров 13 тыс.14 дней назад
ஆனி பௌர்ணமி 21-06-2024 சிவன் பாடல்கள் | Aani Pournami Sivan Songs - JukeBox | Vijay Musicals
கூத்தாரும் பொய்கை - திரு தோள் நோக்கம் | திருவாசகம் | Thiruvasagam | KootharumPoigai | Vijay Musicals
Просмотров 92014 дней назад
கூத்தாரும் பொய்கை - திரு தோள் நோக்கம் | திருவாசகம் | Thiruvasagam | KootharumPoigai | Vijay Musicals
ஆனி பிரதோஷம் 19-06-2024 சிவன் பாடல்கள் | Aani Pradosam Sivan Songs - JukeBox | Vijay Musicals
Просмотров 9 тыс.14 дней назад
ஆனி பிரதோஷம் 19-06-2024 சிவன் பாடல்கள் | Aani Pradosam Sivan Songs - JukeBox | Vijay Musicals
வளைந்தது வில்லு - திருவுந்தியார் | திருவாசகம் | Thiruvasagam | Valaindhathu Villu | Vijay Musicals
Просмотров 77614 дней назад
வளைந்தது வில்லு - திருவுந்தியார் | திருவாசகம் | Thiruvasagam | Valaindhathu Villu | Vijay Musicals
இணையார் திருவடி - திருப்பூவல்லி | திருவாசகம் | Thiruvasagam | Inaiyar Thiruvadi | Vijay Musicals
Просмотров 84514 дней назад
இணையார் திருவடி - திருப்பூவல்லி | திருவாசகம் | Thiruvasagam | Inaiyar Thiruvadi | Vijay Musicals
பூசுவதும் வெண்ணீறு - திருச்சாழல் | திருவாசகம் | Thiruvasagam | Poosuvathum Venneeru | Vijay Musicals
Просмотров 1,2 тыс.21 день назад
பூசுவதும் வெண்ணீறு - திருச்சாழல் | திருவாசகம் | Thiruvasagam | Poosuvathum Venneeru | Vijay Musicals
திருமாலும் பன்றியாய் - திரு தெள்ளேணம் | திருவாசகம் | Thiruvasagam | Thirumalum | Vijay Musicals
Просмотров 1,1 тыс.21 день назад
திருமாலும் பன்றியாய் - திரு தெள்ளேணம் | திருவாசகம் | Thiruvasagam | Thirumalum | Vijay Musicals
பூவேறு கோனும் - திருக்கோத்தும்பி | திருவாசகம் | Thiruvasagam | Pooveru Konum | Vijay Musicals
Просмотров 97221 день назад
பூவேறு கோனும் - திருக்கோத்தும்பி | திருவாசகம் | Thiruvasagam | Pooveru Konum | Vijay Musicals

Комментарии

  • @joseguna5515
    @joseguna5515 38 минут назад

    என் உடம்பில் உள்ள பக்கவாதத்தை நீக்கி கொடு முருகா.

  • @pachaiammal6857
    @pachaiammal6857 Час назад

    super👌👌👌

  • @freesia.fashions4u
    @freesia.fashions4u Час назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hemathangaraj817
    @hemathangaraj817 2 часа назад

    Iyya voice. Padal gatega inimai 10 songs venum Iyya please Vannakam

  • @loguparthi6512
    @loguparthi6512 5 часов назад

    மலைதோறும் படைவீடு இருந்தாலும் முருகா என் மனவீடு வந்து அமர்வாய் 😌

  • @Mohanraj-rh4bw
    @Mohanraj-rh4bw 6 часов назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @user-nf6wb9yo9y
    @user-nf6wb9yo9y 9 часов назад

    Ennudaya kastam neenki enakku selva valam peruga vendum

  • @mathumathimuthukumar
    @mathumathimuthukumar 9 часов назад

    Om Namasivaaya

  • @DhanaLakshmi-uz2oe
    @DhanaLakshmi-uz2oe 10 часов назад

    அய்யாமிக்க நன்றி.ஆனால், மீதிப்பாடலையும் பதிவிட அன்பு வேண்டுகோள்🙏🙏🙏

  • @maduraiveeran776
    @maduraiveeran776 10 часов назад

    🔥🔱🦁ஜெய் துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி🚩🚩🚩💐💐💐🐎🐎🚩🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @user-xs5wy3rz6e
    @user-xs5wy3rz6e 11 часов назад

    Appane porty porty nenka than emakku thunai ❤❤❤

  • @user-wb3me9wc8v
    @user-wb3me9wc8v 12 часов назад

    இந்த உலகில் உல்ல அனைத்து பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @sankarimuthuveeran3035
    @sankarimuthuveeran3035 13 часов назад

    Om saravana bava

  • @deejaykumarofficial8554
    @deejaykumarofficial8554 14 часов назад

    Om saktji

  • @senthilkumarduperkavitha7915
    @senthilkumarduperkavitha7915 14 часов назад

    😢😢😢

  • @sujathanaidu-ik4nc
    @sujathanaidu-ik4nc 18 часов назад

    🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏

  • @sijoharicbe8665
    @sijoharicbe8665 18 часов назад

    Inimael nan ❤❤❤murugan avvolothan en valkai ❤❤❤ithu en Mel aanai ❤😢

  • @H.Kannan
    @H.Kannan 23 часа назад

    Om Civayanama

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny День назад

    அம்மா மகிஷாசுரமர்த்திதாயேஇக்கட்டனசுழ்நீலையில்இருக்கேன்காப்பாற்றுதாயே

  • @user-ef6hr8ir8u
    @user-ef6hr8ir8u День назад

    🦁🌷🔱

  • @pannirselvamg4862
    @pannirselvamg4862 День назад

    அஞ்சனை மைந்தா, இந்த பாடலைக்கேட்டுக்கொன்டே மதுரையிலிருந்து ஓசூருக்கு காரில் குடும்பத்தடன் நவம்பர்/2018ல் மழைச்சாரல் இருந்து சென்றுகொண்டிருந்தோ ம், பொதுவாக நானும்,என் மனைவியும் ஹனுமன் பக்தர்கள், கார் பைபாஸில் சென்றுகொன்டிருக்கும் பொழுது காரின் முன்டயர்வெடித்து ,கார் தூக்கி வீசப்பட்டு மூன்றுமுறை பல்டியடித்து தலைகீழாக நின்றது, காரிலிருந்த ட்ரைவர் உள்பட நான்கு பேருக்கும் மிகச்சிரிய உராய்ப்பு மட்டுமே.அங்கு உதவிக்கு வந்த அணைவரும் ஆச்சிரிப்பட்டார்கள்.நாங்கள் இந்நேரம்தொடர்ந்து நலமாக இருக்கின்றோம். ஆஞ்சனையரை நிணைத்தாலே நன்மைகள் கிட்டும். எனக்கு தற்சமயம் வயது 70 ஆகிறது.ஹனுமரை வணங்குவோம்.

  • @Mr.Ragu-v9t
    @Mr.Ragu-v9t День назад

    Om Saravana bhava அப்பனே முருகா நீயே துணை எனக்கு குழந்தை வரம் கொடுப்பா

  • @manojr5531
    @manojr5531 День назад

    Jai sai ram

  • @thangamstore5260
    @thangamstore5260 День назад

    super song(07.07.2024)=11.04am

  • @anbuarasan2710
    @anbuarasan2710 День назад

    🌹OM MURUGA POTRI🌹

  • @ramalingame6576
    @ramalingame6576 День назад

    ஓம் நமோ நாராயணாய. ஓம் நமோ பகவதே வசுதேவாய. ஓம் நமோ விஹ்ணுவாய. ்

  • @thilagac5946
    @thilagac5946 День назад

    Entha universe oda anbu enaku kidathukita irukanum.... Entha iyarksiyae nan perithum vanagukirean 🎉🎉❤❤❤❤❤

  • @user-oc7il9jb8q
    @user-oc7il9jb8q День назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @menakabalu5245
    @menakabalu5245 День назад

    எதற்கு meditation பண்ணனும் இந்த பாடலை ஒரு முறை கேட்டாலே போதும் கண்களில் இருந்து தண்ணீர் வந்து மனதில் இருக்கும் அனைத்து சோகமும் பாடல் முடியும் முன்பே மனதை விட்டு வெளியேறி விடும் The best song for our depression pls try to listen once a day It keeps our kind calm, 🙏

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 День назад

    சிந்தி.. அந்நிய மத போதனையாகிய இறைவன் மனிதனை புதியதாக படைக்க இறைவன் மூடன் இல்லை ..😂 ஊழ் வினை மறு பிறவி தருகிறது ஓம் ஒலியில் பெருவெடிப்பு பரிணாமத்தில் உயிர் அண்டம் தொடர் பிறப்பு இறப்பு ..என்ற சனாதன இந்து சிவபுராணம் வேதம் பகவத் கீதை யின் கருத்து தான் சித்தர்கள் கருத்து ..

  • @JeninanthuJeninanthu
    @JeninanthuJeninanthu День назад

    🙏🙏🙏

  • @raajmohan5490
    @raajmohan5490 День назад

    நன்றி குருவாயூர் அப்பன் என் வாழ்க்கையில் என்றும் மறவென்

  • @user-be5yg5ti1d
    @user-be5yg5ti1d День назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️ om sivana porta 🙏🙏🙏

  • @indumathiraman4430
    @indumathiraman4430 День назад

    Jai shree ram ❤

  • @sivasubramaniyang2247
    @sivasubramaniyang2247 День назад

    ஓம் முருகா சரணம் சரணம் உன் பாதம் போற்றி போற்றி

  • @user-xs5wy3rz6e
    @user-xs5wy3rz6e День назад

    Appane porty porty nenka than emakku thunai ❤❤❤❤❤

  • @ponnuthaiponnuthai4595
    @ponnuthaiponnuthai4595 День назад

    பாதியிலேயே ஏன் பாஸ்டு என்ன வைக்கிறீங்க

  • @mohanamohanraj3843
    @mohanamohanraj3843 День назад

    🙏🙏🙏🙏🙏

  • @goviselvigovi9103
    @goviselvigovi9103 День назад

    Amma thaye arokiyamana aan kulandhai pirakka arul.puriyamma thaye

  • @mythilivenkatachari8078
    @mythilivenkatachari8078 День назад

    Ram Ram RamnRsm Ram Jai Hanuman Jai Anjaneya

  • @j.m.herballaboratories3001
    @j.m.herballaboratories3001 День назад

    தமிழில் மொழிமாற்றம் செய்து பாடிய சகோதரிகளே உங்கள் திருவடிகளை வணங்கி வாழ்த்துகிறேன் தாங்கள் புகழ் இந்த பூமி இருக்கும் வரை வாழ்க பல்லாயிரம் ஆண்டு

  • @Mutharamman_541
    @Mutharamman_541 День назад

    Kandhanukku arogara🦚🦚🦚🦚

  • @karthickkarthick5443
    @karthickkarthick5443 День назад

    Muruga

  • @user-ge1oe3ty4u
    @user-ge1oe3ty4u День назад

    ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா சரணம் அல்லா மாலிக் 🌺🌷🌹💐♥️🌺🌷🌹💐♥️🌺🌷🌹💐♥️

  • @KavithaBalasubramaniam-kt9ul
    @KavithaBalasubramaniam-kt9ul День назад

    முருகா என்னோட பேரன் நல்ல படியாக குணமாகும் நீதான் எனக்கு துணை

  • @KavithaBalasubramaniam-kt9ul
    @KavithaBalasubramaniam-kt9ul День назад

    ஓம் முருகா சரணம்

  • @user-np6xv4bw1c
    @user-np6xv4bw1c День назад

    Anjaneya saranam iya

  • @viswanathank1452
    @viswanathank1452 День назад

    கமலா அம்மா அவர்களுக்கு வணக்கம் இந்த பாடலை நீங்கள் பாடுவதற்க்கு இறைவன் கொடுத்த வரம் தங்களை வணங்கி வாழ்த்துகிறேன்

  • @AnushaAnusha-jd5xe
    @AnushaAnusha-jd5xe День назад

    🙏🙏ஓம்நமசிவாய 🙏🙏அண்ணாமலையாரே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @sasikala9735
    @sasikala9735 День назад

    ❤❤❤ mullai vanam nirukum thaye karbaratchambikaye emmai katthu arul vaye ketkinra varam yavum tharuvai engum pookinra karpathai katthu arula va ne malalaikal tholukinra Patham vendum manganiyarin karpathai kakkinra seelam neenga kuduta kulanthai nalla padiya irukanu neenga than thunai ennakum movement theriya vainga amma